sugar cane
Appearance
ஆங்கிலம்
[தொகு]sugar cane
- வேளாண்மை. கரும்பு
- கன்னல்
- வேழம்
- அசிபத்திரகம்
- மதுரசம்
- மிருத்தியுபிரசூனம்
- கழை
- அங்காரிகை
- இக்கு
- ஈர்
- பருவயோனி
- ஈரம்
- கோசகாரம்
- ஆலை
- போத்துக்கால்
- கணை
- அக்காரம்
- மதுத்திருணம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +