sump
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
sump
- கட்டுத் தொட்டி; தேக்கத் தொட்டி; வடி குட்டை
- கட்டுமானவியல். வீழ் தொட்டி
- நிலவியல். நிலத்தடித்தொட்டி
- பொறியியல். நிலக்கீழ்த் தொட்டி; நிலத்தடித் தொட்டி; பாதாளத் தொட்டி; வாங்குதொட்டி
- மாழையியல். வாங்குதொட்டி
- மீன்வளம். தொட்டி
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் sump