sunburst
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
- sunburst,பெயர்ச்சொல்.
- கதிர்வட்டவாணம்
- கதிரவனையும் கதிர்களையும் ஒத்து ஒளிவிடும் வாணவேடிக்கை
- கதிர்வட்ட அணி
- ஞாயிற்றுவட்டக்கதிர் போன்ற அணிவகை.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---sunburst--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+