surface
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
surface
- பரப்பு; மேற்பரப்பு
- இயற்பியல். புறப்பரப்பு
- கட்டுமானவியல். மேற்பரப்பு
- கணிதம். பரப்பு; மேற்பரப்பு
- நிலவியல். பரப்பு; புறப்பரப்பு; மேற்றளம்
- பொறியியல். பரப்பு; புறப்பரப்பு; மற்பரப்பு; மேற்பரப்பு
- மருத்துவம். பரப்பு; புறப்பரப்பு; மேற்பரப்பு
- மீன்வளம். மேற்பரப்பு
- வேதியியல். புறப்பரப்பு
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் surface