உள்ளடக்கத்துக்குச் செல்

syllabus

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

syllabus

  1. பாடத்திட்டம்
பயன்பாடு

• ஒரு பாடத்திட்டம் என்பது ஒரு கல்லூரி அல்லது பள்ளி படிப்பைப் பற்றிய அனைத்து அத்தியாவசிய தகவல்களையும் கோடிட்டுக் காட்டும் ஆவணமாகும். இது நீங்கள் படிக்கும் தலைப்புகள் மற்றும் சோதனைகள், வினாடி வினாக்கள் அல்லது தேர்வுகள் உட்பட எந்தவொரு பாடத்திட்டத்தின் இறுதி தேதிகளையும் பட்டியலிடுகிறது.[1]

  • எல்லாருமே பணம் சம்பாதிக்கும் வேலைகளில்(!) ஈடுபட்டுவிட்டால், உணவு எப்படி வரும்? நீர் எப்படிக் கிடைக்கும்? உணவின்றி எப்படி உயிர்வாழ முடியும்?
இவையெல்லாம் இன்றைய கல்வித்திட்டம் (curriculum என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே, அது) பாழாகிவிட்டதைத்தான் எடுத்துக்காட்டுகிறது. (பாடத்திட்டம் (syllabus) என்பது வேறு. அது ஒவ்வொரு பாடத்திலும் என்ன படிக்கவேண்டும் என்பதை நிர்ணயிக்கும் செயல்.) (சிந்தனை தவிர்த்து செல்வம் மட்டும் பேணும் இன்றைய கல்வி முறை,சிறகு இதழ், மே 17, 2012 )

சொல்வளம்[தொகு]

curriculum, course, lesson

"https://ta.wiktionary.org/w/index.php?title=syllabus&oldid=1986415" இலிருந்து மீள்விக்கப்பட்டது