synchronicity

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்

ஒருமையியக்கம் (இசைக்குழுவில் பல இசைக்கருவிகள் இசைக்கப்பட்டாலும், எல்லாம் ஓர் அடிப்படைப் பண்ணிசையில் ஒலிக்கும். இதுவே ஒருமையியக்கம் எனப்படும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=synchronicity&oldid=1618078" இருந்து மீள்விக்கப்பட்டது