synthetic fibre
ஆங்கிலம்[தொகு]
synthetic fibre
- செயற்கை நாரிழைமம்; செயற்கை நாரிழையம்
- பொறியியல். செயற்கை இழை; தொகுத்த இழை
- மனையியல். செயற்கை இழை
- வேதியியல். தொகுத்தநார்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +