உள்ளடக்கத்துக்குச் செல்

system file

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • system file, பெயர்ச்சொல்.
  1. முறைமைக் கோப்பு
  2. அமைப்புக் கோப்பு

விளக்கம்

[தொகு]
  1. மெக்கின்டோஷில், இயக்க முறைமைக்குத் தேவையான எழுத்துருக்கள், சின்னங்கள், முன்னிருப்பான உரையாடல் பெட்டிகள் போன்ற வளங்களைக் கொண்டுள்ள வளக்கோப்பு.



( மொழிகள் )

சான்றுகோள் ---system file--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=system_file&oldid=1907208" இலிருந்து மீள்விக்கப்பட்டது