அடவி
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]அடவி (பெ)
- மரங்களும் பத்தைகளும் அடர்ந்த காட்டுப்பகுதி
- அடவி சென்றும் விறகிற்குப் பஞ்சமா? (பழமொழி)
- மிகுந்த கூட்டம் (அல்லது அளவு); large collection[1].
- நந்தவனம். (திவா.)
- காடு
- சோலை
- திரள்
விளக்கம்
[தொகு]- அடர்ந்த மரங்களும் பற்றைகளும் நிறைந்த காடு
குறிப்புதவி
[தொகு]- ↑ தேவநேயப் பாவாணர், ஞா. (1985) . செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி (முதன் மடலம் - முதல் பகுதி, பக். 115). தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்: jungle
- பிரான்சியம்:
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +