tachometer
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
tachometer
- இயற்பியல். சுழற்சிவீதமானி, விரைவுமானி
- நிலவியல். விசைமானி
- பொறியியல். சுழற்சி அளவி; சுழற்சிமானி; சுழல் வேக அளவி; தூர அளவி; வேகமானி
விளக்கம்
[தொகு]- எந்திரங்கள், விசைப்படகுகள், வானவூர்திகள் முதலியவற்றின் விரைவை அளக்கப் பயன்படும் கருவி. பேருந்திலும் பொருத்தப்பட்டிருக்கும்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் tachometer