உள்ளடக்கத்துக்குச் செல்

taste buds

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

taste buds

  1. தாவரவியல். சுவையரும்புகள்

விளக்கம்

[தொகு]
  1. நாக்கிலுள்ள தசைப்படலத்தில் பல காம்புகள் உள்ளன. இவற்றிலுள்ள சுவையணுக்களின் திரட்சியே சுவையரும்புகள். நாக்கின் நுனி இனிப்பையும், அடி கசப்பையும், பக்கங்கள் புளிப்பையும் உணர்கின்றன. உப்பையும் துவர்ப்பையும் எல்லாச் சுவை யரும்புகளும் உணரும். ஒரு பொருள் நீர்மநிலையில் இருந்தாலே, அதன் சுவையினை நாக்கு உணர இயலும்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=taste_buds&oldid=1898611" இலிருந்து மீள்விக்கப்பட்டது