temporary insanity
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- temporary insanity, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): தற்காலிக மனப்பிறழ்வு
விளக்கம்
[தொகு]குற்றவியல் வழக்குகளில்,, குற்றமிழைத்தவரின் வழக்கறிஞர், தன்னுடையக் கட்சிக்காரர் குற்றம் நடந்த பொழுது மனநிலை தற்காலிகமாக பாதிக்கப்பட்டு இருந்ததால், தன்னுடையச் செயல் ஒரு குற்றமாகக் கருதப்படும் என புரிந்துகொள்ளும் நிலையில் இருக்கவில்லை என வாதிடுவது.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---temporary insanity--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்