not guilty by reason of insanity
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- not guilty by reason of insanity, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): குற்றஞ்சாட்டப்பட்டவர், தான் குற்றமிழைத்ததை ஒப்புக் கொண்டாலும், அவரது வழக்கறிஞர், தன்னுடையக் கட்சிக்காரர் குற்றம் நடந்த பொழுது மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்ததால், தன்னுடையச் செயல் ஒரு குற்றமாகக் கருதப்படும் என புரிந்துகொள்ளும் நிலையில் இருக்கவில்லை என வாதிடுவது.
- இவைகளையும் காணவும்:-
- plea
- guilty
- insanity
- temporary insanity
- not guilty, plea of
( மொழிகள் ) |
சான்றுகோள் ---not guilty by reason of insanity--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்