tenacity
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
tenacity
- விடாப்பிடியான
- கட்டுமானவியல். உயர் தகைப்பு; பற்றுமை
- நிலவியல். கெட்டிமை; விகுமை
- பொறியியல். விகுமை; விகுவுத்தன்மை
- மாழையியல். உலோக இழுபடுதன்மை; சுயநிலை காக்குந்தன்மை
- வேதியியல். கெட்டிகை
- வேளாண்மை. இழுபடுதன்மை; பற்றுதன்மை
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் tenacity