tender

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| adj. | உரி.

  • மென்மையான; மெல்லிய; மிருதுவான; -- tender look
  • வலுவற்ற
  • இளமையான -- tender coconut
  • ஒப்பந்தப்புள்ளிக்குரிய -- tender document
  • வலிதரும்; புண்ணாக இருக்கும் -- His leg was tender after the injection.

ஆங்.| பெ.| n.

  • ஒப்பந்தப்புள்ளி; ஒப்பந்தணம்; (குறிப்பிட்ட விலைவீதத்தில் பொருளை வழங்குவதற்கான) இசைவேற்பு -- it is a departmental tender.
  • பாதுகாப்பவர்; உடனிருந்து உதவுபவர்

ஆங்.| வி.| v.

  • அளித்தல்; செலுத்துதல்; கொடு/ அளி/ செலுத்து -- Please tender exact fare.
  • கனிவானதொகை வழங்கு;
பலுக்கல்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் tender
"https://ta.wiktionary.org/w/index.php?title=tender&oldid=1996195" இலிருந்து மீள்விக்கப்பட்டது