tergiversation
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- tergiversation, பெயர்ச்சொல்.
- இருபக்கப் பேச்சு
- முன்பின் முரண்மொழிவு
- கொள்கை முரண்பாடு
- கொள்கை மாற்றம்
- கட்சி கைதுறப்பு
- வாதந் தட்டிக்கழிப்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---tergiversation--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி