terminative
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- terminative, உரிச்சொல்.
- முடிக்கக்கூடிய
- இறுவாயாகக்கூடிய
- முடிவுதெரிவிக்கிற
- நிறைவு குறிக்கிற
- வரையறைப்பட்ட
- தனிநிலையுறுதியான
- முடிந்த முடிவான
( மொழிகள் ) |
சான்றுகோள் ---terminative--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி