terrace
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
terrace
- படி அடுக்கு மேடை; மொட்டை மாடி; மேல் தளம்
- கட்டுமானவியல். திடல் நடை; படிவரிசை; மலைச்சரிவு
- தாவரவியல். அடுக்குத்தளம்
- நிலவியல். படுவரிசை; மேல் தளம்
- பொறியியல். மல் முற்றம்; மேல்தளம்
- மீன்வளம். தளமேடை; மேல்தளம்
- வேளாண்மை. உயர்ந்த சமநிலம்
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் terrace