tertiary amine

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

tertiary amine

  1. வேதியியல். மூவிணைய அமீன் புடையமீன்

விளக்கம்[தொகு]

அம்மோனியாவில் உள்ள மூன்று ஐதரசன் அணுக்கள், மூன்று ஆல்கைல் தொகுதிகளுடன் இணைந்திருந்தால் அச்சேர்மம் மூவிணைய அமீன் எனப்படும்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=tertiary_amine&oldid=1808200" இலிருந்து மீள்விக்கப்பட்டது