thermionic valve
Appearance
ஆங்கிலம்
[தொகு]thermionic valve
- இயற்பியல். வெப்பவயன்வாயில்
- பொறியியல். சுடு (மின்னணு) வால்வு; வெப்ப மின்னணு ஓரதா; வெப்ப மின்னணு வால்வு; வெப்பவயன்வால்வு
- வேதியியல். வெப்பவயன்வாயில்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +