thoughtwave

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • thoughtwave, பெயர்ச்சொல்.
  1. நினைவலை
  2. திடீர் நினைவு
  3. திடீர்த் தூண்டுதல் எண்ணம்
  4. அலைவடிவாகக் கற்பிக்கப்படும் நினைவியக்கம்
  5. பண்ணங்களின் பரவும் ஆற்றல்
  6. கூட்டத்தினரிடையே பரவும் உணர்வாற்றல்
  7. கும்பலுணர்வாற்றல் இயக்கம்
  8. எண்ண அலை
  9. நினைவின் தெரின ஆற்றல்
  10. தொலைவிலுணர்தலில் பிறர் எண்ணஞ் செயல்களை இயக்குமாற்றலுடையதாகக் கருதப்படும் நினைவலையியக்கம்


( மொழிகள் )

சான்றுகோள் ---thoughtwave--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=thoughtwave&oldid=1502844" இலிருந்து மீள்விக்கப்பட்டது