three-day notice
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- three-day notice, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): மூன்று நாள் முன்னறிவிப்பு
விளக்கம்
[தொகு]நிலுவையில் இருக்கும் வாடகையை அளிக்க வேண்டும், அல்லது இடத்தைக் காலி செய்ய வேண்டுமென நில உரிமையாளர், வாடகைதாரருக்கு விடுக்கும் மூன்று நாள் முன்னறிவிப்பு.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---three-day notice--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்