three-phase current

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

three-phase current

  1. மும்முனை மின்சாரம்
  2. முந்நிலைமையோட்டம்
  3. முன்நிலைமின்னோட்டம் (இயற்பியல், மின்னிலையியல், மின்னோட்டவியல்)
பயன்பாடு
  1. 3 மணி நேரம் கூட மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதில்லை: விவசாயிகள் கண்டனம் (தினமணி, 17 பிப் 2012)




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=three-phase_current&oldid=1986486" இலிருந்து மீள்விக்கப்பட்டது