three strikes, you're out
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- three strikes, you're out, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): மூன்று கொடுங்குற்றங்களுக்கான கடுந்தண்டனை
விளக்கம்
[தொகு]கொடுங்குற்றத்தில் தொடர்ந்து மூன்று முறை ஈடுபடுபவர்களுக்கு பிணையில் வெளிவர இயலாத நீண்ட கால தண்டனையை அளிக்க வேண்டுமென கூறும் அமெரிக்கச் சட்டம்.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---three strikes, you're out--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்