thrush

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

thrush பறவை
thrush-நோய்
ஒலிப்பு

thrush

  1. பாடும் வகைக் குருவி
  2. சிறந்த பாடகி
  3. அக்கரநோய்; குதிரைக் காலடி நடுவீக்கம்; குதிரைப் பின்னங்கால் புண்; குளம்புப்புண், நாப்பூசணம்; வாய்வெண்புண்
  4. வாய்வெண்புள்ளிப்புண்
  5. பொரிப் பூங்குருவி
  6. நீலப்பூங்குருவி
  7. நீலகிரிப் பூங்குருவி
  8. ஓர் குருவி
  9. வாய்வேக்காடு
  10. நீலத்தலைப் பூங்குருவி
  11. அச்சரம்
  12. பூங்குருவி
  13. சீகாரப் பூங்குருவி
  14. வெண்தொண்டைப் பூங்குருவி
  15. பதுங்கன் கிளி
  16. சிரிப்பான்
  17. வாய்க்கிரந்தி
  18. கோழிக்கால் பூசணக்கட்டி
  19. நீலத்தலை
  20. கிரிப்பான்
  21. பாறைக்கிளி

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் thrush
"https://ta.wiktionary.org/w/index.php?title=thrush&oldid=1965709" இருந்து மீள்விக்கப்பட்டது