thy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
thy:
பத்துக் கட்டளைகள். ஆசுடின் நகரம், டெக்சாசு, ஐக்கிய அமெரிக்க நாடுகள்.

ஆங்கிலம்[தொகு]

பொருள்

thy ()

  • (காவிய வழக்கு) உங்கள், உங்களின், உன்
விளக்கம்
பயன்பாடு
  • Love thy neighbor as thy brother, love, love, love - உன் அண்டைவீட்டுக்காரனை உன் சகோதரனைப் போல நேசி. (Songs of the Church, 21st Century Edition)
  • இயேசு, "உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக" என்று கூறினார் (மத்தேயு 19:19)திருவிவிலியம்
  • Jesus said, "Thou shalt love thy neighbour as thyself" (Matthew 19:19 - King James Version)
  • thy (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---thy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=thy&oldid=1620975" இலிருந்து மீள்விக்கப்பட்டது