title report

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • title report, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): சொத்துரிமை அறிக்கை

விளக்கம்[தொகு]

ஒரு சொத்து குறித்த விளக்கம், அதன் உரிமையாளர்கள், அது எவ்வாறு அவர்களுக்கு உரிமையானது போன்ற தகவல்களை அலசி ஆராய்ந்து அளிக்கப்படும் அறிக்கை.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

  1. title
  2. title abstract
  3. title insurance


( மொழிகள் )

சான்றுகோள் ---title report--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=title_report&oldid=1395127" இலிருந்து மீள்விக்கப்பட்டது