toad-eater
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- toad-eater, பெயர்ச்சொல்.
- அடிவருடி
- அண்டிப்பிழைப்பவர்
- கெஞ்சி வாழ்பவர்
- காக்காய் பிடிப்பவர்
- இச்சகம் பேசுபவர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---toad-eater--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி