கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
உரிச்சொல்[தொகு]
touching
- மனதை உருக்கும்; மனதை நெகிழச்செய்யும்; மனதைத் தொடும்.
வினைச்சொல்[தொகு]
touching
- touch என்ற வினைச்சொல்லின் நிகழ்காலத் தொடர் வடிவம்.