உள்ளடக்கத்துக்குச் செல்

tracker

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • tracker, பெயர்ச்சொல்.
  1. தடமி
  2. தடம்பார்த்துச் செல்பவர்
  3. பின்பற்றிச் செல்வது
  4. பாதை போடுபவர்
  5. பாதை பரிசோதிப்பவர்
  6. இசைப்பேழை இயந்திரத்திலுள்ள மர இணைப்புக்கோல்


( மொழிகள் )

சான்றுகோள் ---tracker--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=tracker&oldid=1622023" இலிருந்து மீள்விக்கப்பட்டது