trades
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- trades, பெயர்ச்சொல்.
- தடக்காற்றுகள்
- அட்லாண்டிக்-பசிபிக் மாகடற் பகுதிகளில் குறுக்குக்கோடு 30-டிகிரி வடக்கு தெற்குக்குட்பட்ட வெப்பமண்டலத்தினுள் நில நடுக்கோட்டினை நோக்கி நிலவுலகச் சுழற்சி காரணமாக மேற்காக விலகி இடைவிடாமல் வீசும் கடற்றுறைக் காற்றுகள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---trades--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி