கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
வி
- (காலால்) மிதி[1]; குதி; துகை[2]; சாடு[3]
- கடுமையாய் நட; இரக்கமின்றி நட[4]
பெ. மிதிப்பொலி
ம.தொ.. trample on: காலில் போட்டு மிதி[5]
- ↑ பப்ரீசியசு. தமிழ் ஆங்கில அகராதி. பக். 798 - [1]
- ↑ வின்சுலோ (1862). தமிழ் ஆங்கில அகராதி. பக். 599 - [2]
- ↑ சென்னைப் பல்கலைக்கழகம் . தமிழ்ப் பேரகராதி. பக். 1357 - [3]
- ↑ Farlex. THE FREE DICTIONARY (2). [4]
- ↑ மொழி அறக்கட்டளையின் தற்காலத் தமிழ் மரபுத்தொடர் அகராதி - [5]