transclusion

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • transclusion, பெயர்ச்சொல்.
  1. மாறுநிலைத்தொகுப்பு
  2. பக்க ஒருங்கிணைவு

விளக்கம்[தொகு]

  1. include என்றால் உள்ளடக்குதல் ஆகும். அதுபோல, 'trans' என்றால் 'மாறுநிலை' என்பதாகும். ஒரு அல்லது பல பக்கங்களைப் படியெடுக்காமல், மற்றொரு நிலைக்கு மாற்றுதலை, இச்சொல் குறிக்கிறது. கணினி நுட்பத்தில் மீயுரை ஆவணமானது, மற்றொரு பக்கத்தில் பார்வைக்காக அல்லது அறிந்து கொள்வதற்கு மற்றுமொரு நிலைக்கும் உள்ளடக்கப் படுகிறது அல்லது தொகுக்கப்படுகிறது.


( மொழிகள் )

சான்றுகோள் ---transclusion--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=transclusion&oldid=1885763" இலிருந்து மீள்விக்கப்பட்டது