transferrer
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- transferrer, பெயர்ச்சொல்.
- இடமாற்ற ஏற்பாடு செய்பவர்
- இடமாற்றுபவர்
- இடமாற்றிக்கொண்டு செல்பவர்
- மாற்றி வைப்பவர்
- பணியிட மாற்றுபவர்
- பணிமாற்
ற ஏற்பாடு செய்பவர்
- மாற்றிக் கொடுப்பவர்
- உரிமை மாற்றீடு செய்பவர்
- பத்திர மாற்றீடு செய்பவர்
- படமாற்றொட்டாளர்
- அச்சுப்படி மாற்றுபவர்
- பத்திர மாற்றிக் கொடுப்பவர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---transferrer--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி