transistor
Appearance
- திரிதடையம்
- மூவாயி
- திரிதடையகம்
விளக்கம்
[தொகு]இது மின்னழுத்த அளவைக் கட்டுப்படுத்த நிலைமாற்றி மற்றும் பண்பேற்றம் /மின்னணு சமிக்ஞையின் பெருக்கம் போன்றவற்றுக்காக பயன்படுத்தப்படுகிறது.
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் transistor