transition temperature

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

transition temperature

  1. இயற்பியல். நிலைமாற்ற வெப்பநிலை; பிறழ் வெப்பநிலை
  2. பொறியியல். நிலைத்திரிவு வெப்பநிலை; மாறு நிலைமை வெப்பநிலை
  3. வேதியியல். தன்மைமாறுவெப்பநிலை; நிலைமாறு வெப்பநிலை




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=transition_temperature&oldid=1810751" இலிருந்து மீள்விக்கப்பட்டது