உள்ளடக்கத்துக்குச் செல்

transmissible

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • transmissible, உரிச்சொல்.
  1. அனுப்பப்படத்தக்க
  2. செய்தி வகையில் அனுப்பித் தரக்கூடிய
  3. ஊடுகடத்தப்படத்தக்க
  4. இடமாற்றி அனுப்பத்தக
  5. மரபுவழிச் செல்ல விடத்தக்க
  6. விசை வகையில் இணைப்பீடு செய்தனுப்பதக்க
  7. கைவழி அனுப்பததக்க
  8. வாங்கி வழங்கத்தக்க
  9. கொடுத்தனுப்பக்கூடிய


( மொழிகள் )

சான்றுகோள் ---transmissible--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=transmissible&oldid=1622444" இலிருந்து மீள்விக்கப்பட்டது