உள்ளடக்கத்துக்குச் செல்

transpire

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்
பொருள்
  • நிகழ்தல், நேர்தல், சம்பவித்தல், நடத்தல்
  • வெளிப்படுதல், வெளியேறுதல்
  • இலை, உடல் முதலியவற்றில் இருந்து நீராவி, கழிவு வெளியேறுதல்
  • நுண் துவாரங்கள் மூலம் வாசனை, ஈரப்பதம் முதலியன வெளியேறல்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • அவர் நிறுவனத்தில் இருந்து பணம் கையாடியுள்ளார் என்பது இப்போது தெரிய/வெளி வந்துள்ளது (it has since transpired that he had stolen money from the company)
  • அவர்களுக்கிடையில் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை (nobody knows what transpired between them)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=transpire&oldid=1622505" இலிருந்து மீள்விக்கப்பட்டது