transubstantiation
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
transubstantiation
- மருத்துவம். திசு மாற்ற அறுவை; வேற்றுத்திசுப் பொருத்தல்
- கிறித்தவம். உட்கருபொறுள் மாற்றம்; திருப்பலியின் போது கோதுமை அப்பமும் திராட்சை இரசமும், கிறிஸ்துவின் உடலாகவும், இரத்தமாகவும் மாறுகின்றதாக நம்பப்படும் கத்தோலிக்க இறையிட் கொள்கை
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் transubstantiation