உள்ளடக்கத்துக்குச் செல்

திருப்பலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

திருப்பலி (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. மலர், கனி, உயிர் போன்றவற்றைக் கடவுளுக்குக் காணிக்கை ஆக்கும் செயல்
  2. கிறித்தவர்கள் இயேசுவின் கடைசி இரவு உணவையும் அவர் சிலுவையில் தம்மையே கடவுளுக்குப் பலியாக ஒப்புக்கொடுத்ததையும் நினைவுகூர்ந்து நிறைவேற்றுகின்ற திருவருட்சாதனச் சடங்கு.
  3. பூசை
  4. மீசை (பழைய வழக்கு - இலத்தீன்/போர்த்துகீசிய missa என்னும் சொல்லிலிருந்து)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்

நற்கருணைக் கொண்டாட்டம் நிறைவுறும்போது சென்று வாருங்கள் என்னும் பொருள்பட ite, missa est என இலத்தீனில் கூறுவர் (ஆங்.: go, it is the dismissal/sending). இதில் வரும் missa என்னும் சொல் ஆங்கிலத்தில் mass என வரும்.

பயன்பாடு
  • இப்போது கிறித்து தலைமைக் குருவாக வந்துள்ளார்...அவர் பலியாகப் படைத்த இரத்தம்...அவரது சொந்த இரத்தமே (எபிரேயர் 9:11,12) திருவிவிலியம்

(இலக்கியப் பயன்பாடு)

  • பலிகண் மாறிய பாழ்படு பொதியில் (புறநா. 52).
  • மலர்சிலகொண்டு...தேம்பலி செய்த வீர்நறுங் கையள் (ஐங்குறு. 259).

(இலக்கணப் பயன்பாடு)

உசாத்துணை

[தொகு]

பூசை - சென்னைப் பேரகரமுதலி
பலி - சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருப்பலி&oldid=1064156" இலிருந்து மீள்விக்கப்பட்டது