trapezius
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
பொருள்
trapezius (பெ)
- முதுகெலும்பு உயிரியில், மண்டையோட்டை கழுத்துடனும் முதுகெலும்புடன் இணைக்கும் பெரிய தட்டையான முக்கோணம வடிவில் காணப்படும் ஒரு தசை. இத்தசைகள் இரண்டும் சேர்ந்து பார்ப்பதற்கு கணிதத்தில் சரிவு நாற்கரம் (trapezium) என்னும் வடிவம் போல் இருப்பதால் ஆங்கிலத்தில் trapezius (சரிவுநாற்கரத் தசை) என அழக்கப்படுகின்றது. (trapezium = சரிவு நாற்கரம்)
- மருத்துவம்: சரிவுநாற்கரத்தசை, சரிவகத்தசை
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் trapezius