treated
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- treated, வினைச்சொல்.
- உபசரித்தான், உபசரித்தாள், உபசரித்தார், உபசரித்தார்கள், உபசரித்தது.
- கருதினான், ...
- சிகிச்சையளித்தான், ...
- எ.கா.
- She treated the guest respectfully.
- He treated his neighbour as a nuisance.
- The doctor treated the poor free of charge.
விளக்கம்
[தொகு]- treat என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---treated--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்