tree

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

ஒலிப்பு[தொகு]

tree
tree - கிளைப்படம்

பெயர்ச்சொல்[தொகு]

tree

  1. மரம், விருட்சம்
  2. கிளைப்படம் (ஒன்றிலில் இருந்து பலவாகப் பிரிவதைக் கிளைகள்போல் கோடிட்டுக் காட்டும் படம்)
  3. கணினி: தரு
"https://ta.wiktionary.org/w/index.php?title=tree&oldid=1879525" இலிருந்து மீள்விக்கப்பட்டது