tube
Jump to navigation
Jump to search
- தூம்பு. உள்ளீடற்ற துளையிடையதால் இப்பெயர் வழங்கப்படுகிறது. சிந்திக்க: யானையின் தும்பிக்கை.
- குழாய்; குழல்; குழை; புழை
- பிதுக்கு. ((எ. கா.) பற்பசை பிதுக்கு- Toothpaste tube)
ஒலிப்பு[தொகு]
விளக்கம்[தொகு]
- உற்பத்தியில் அதீத துல்லியம், மிக கடினம், வலிமை மிக அவசியம், விலை உயர்தது, தயாரிப்பது ஓர் பொறியியல் சவால். இது வட்டம், சதுரம், செவ்வகம் மற்றும் பல்வேறு அளவுகளில், வடிவங்களில் இருக்கும்., பொறிகளிலும்(இயந்திரம்), தொழிற்ச்சாலைகளிலும் நுட்பமான, மிக துல்லியமான அளவில், உயர் அழுத்தத்திலும் நீர்மம், வளிமத்தை கொண்டு கட்டுப்படுத்த உதவும் பொருள். (எ.கா. கச்சா எண்ணெய் உற்பத்தி, காற்பதனியில் உள்ள செப்புத் தூம்பு)