ultra microscope
Appearance
ஆங்கிலம்
[தொகு]ultra microscope
- இயற்பியல். அல்ட்ரா நுண்ணோக்கி; கடந்தநுணுக்குக்காட்டி; மீ நுண்ணோக்கி
- தாவரவியல். புடையொளி நுண்ணோக்கி
விளக்கம்
[தொகு]- டிண்டால் விளைவைப் பயன்படுத்தும் நுண்ணோக்கி. இயல்பான ஒளி நுண்ணோக்கியால் பார்க்க இயலாத துகள்களைப் பார்க்க இயலும்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +