கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (உ) - unaccounted for
- கணக்கில் வராத, காணாமல் போன
- விவரம் விளங்காத
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- நிலச் சரிவில் 25 பேர் கதி என்ன என்று தெரியவில்லை (25 people have been unaccounted for after the mudslide)
{ஆதாரம்} --->
சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி