கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
பொருள்
- முன்னறிவிப்பற்ற, எச்சரிக்கை தராத, எதிர்பாராத, தெரிவிக்கப் படாத, திடீரென
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- மாமாவின் முன்னறிவிப்பற்ற வருகை ( unannounced visit by the uncle)
- முன்னறிவிப்பற்ற திடீர் தேர்வு (unannounced test)
{ஆதாரம்} --->