uncharitable
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
- uncharitable,உரிச்சொல்.
- தாராள மனப்பான்மையற்ற
- விட்டக்கொடுப்பற்ற
- குற்றங் கண்டுபிடிக்கிற
- தீர்ப்பில் கடுமையாயிருக்கிற
- இரக்கமற்ற
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---uncharitable--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+