undaunted
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
பொருள்
- (உ) undaunted
- அஞ்சாத; பயமற்ற; தோல்வியைக் கண்டு துவளாத
- தைரியமான; திட மனமுடைய; நெஞ்சுரம் வாய்ந்த
விளக்கம்
- தோல்வியைக் கண்டு துவளாத (undaunted' by failure)