underwriter
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
underwriter
- காப்பீட்டாளர்
- பொருளியல். உறுதி கொடுப்போர்
- வணிகவியல். ஒப்புறுதியாளர், உறுதி கொடுப்போர்
விளக்கம்
[தொகு]- ஓர் இடரை ஆராய்ந்து, அது காப்புறுதி செய்யப்படலாமா என முடிவு செய்பவர்
- விற்கப்படாப் பங்குகளை வாங்க உறுதியளிக்கும் வங்கி. பொதுவாக, ஒப்புறுதியாளர்கள் கழிவு பெறுபவர்கள்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் underwriter